ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

Added : ஜூன் 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வழியாக, உத்தர பிரதேச மாநிலம், கோரக்-பூருக்கு, இன்று(ஜூன் 18) காலை, 6:15 மணிக்கு இயக்கப்படும், ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் இணை ரயில் தாமதமாக வருவதால், இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே தெரி-வித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை