கோயில் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது

Updated : ஜூன் 18, 2018 | Added : ஜூன் 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுரை ஐகோர்ட் கிளை, கோயில் நிலங்கள்

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட் கிளை,
தமிழகத்தில் ஒரு அங்குல கோயில் நிலத்தை கூட ஆக்கரிமிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலம் விரைவில் மீட்கப்படும் என நம்புகிறேன். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
18-ஜூன்-201820:49:27 IST Report Abuse
Siva சென்னை உயர் நீதிமன்றமே கோவில் நிலத்தில் கட்டப்பட்டது தான்
Rate this:
Share this comment
Cancel
S.KUMAR - Chennai,இந்தியா
18-ஜூன்-201820:15:24 IST Report Abuse
S.KUMAR ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் திருந்த வேண்டும். கடவுள் சொத்தை அபகரிப்பவன் சந்ததி எப்படி வளரும்?
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-ஜூன்-201818:30:07 IST Report Abuse
a natanasabapathy Naathigam pesi benami peyaril koili nilankalai kollai adithathu kattumaram n co thaan neethimanrathin theerppu amalpadutha padavum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X