ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத் சிங்| Dinamalar

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத் சிங்

Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Jammu and Kashmir, Rajnath Singh, Bipin Rawat,காஷ்மீர், பாஜக, ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,ஜம்மு காஷ்மீர், பயங்கரவாதம், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பிபின் ராவத், ராணுவ தளபதி பிபின் ராவத், 
Kashmir, BJP, Rajnath Singh, Union Home Minister Rajnath Singh, terrorism, Pakistan terrorists,  Army commander Bipin Rawat,

லக்னோ : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான், அரசின் விருப்பம். இதற்கான பணிகளில் தான், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எந்த வித தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


சண்டை நிறுத்தம் வாபஸ்:

இந்நிலையில், பாக்., பயங்கரவாதிகள், எல்லைகளில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ரம்ஜான் மாதத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கு, தற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
22-ஜூன்-201805:53:46 IST Report Abuse
Anandan அண்ணாத்த, இப்போதான் தூக்கத்திலே இருந்து முழிச்சிக்கினாரு.
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201815:22:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வேட்டை ஆரம்பமாகட்டும் . மிருகமாகிப்போன மனிதர்களின் வேட்டை.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
22-ஜூன்-201805:49:36 IST Report Abuse
Anandanஅதுக்கு இன்னும் ஒரு 70 வருடம் தேவைப்படுமா? எப்போதும் இப்படி வாய்தா வாங்குறது உங்க கூட்டத்திற்கு வழக்கமாச்சே. இந்த நாலு வருடமா இப்படி புளிச்சு போன வசனங்களை கேட்டு கேட்டு தூக்கம் தான் வருது....
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-201814:45:17 IST Report Abuse
Rafi ஐ நா மனித உரிமை ஆணையம் சமீப கால காஸ்மீர் மனித உரிமை மீறலை கண்டித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். அங்குள்ள சாமானிய மக்கள் பல வகைகளிலும் பாதிக்கப்படுவதை நிறுத்தி அவர்களுக்கு பாது காப்பு வழங்க அரசு முன் வர வேண்டும்.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21-ஜூன்-201815:24:35 IST Report Abuse
வல்வில் ஓரிமுடியாது...ஆனதை பாரு.. எவ்வளவு சொன்னாலும் திருந்துகிற கூட்டமா தெரியல.. மொதல்ல ..இந்தியா எனது தாய் நாடு...காஷ்மீர் என் தாயின் தலை ன்னு ஓத்துக்கோ...அப்புறம் உன் மத கும்பலுக்கு சட்டம் அனுமதித்த உதவியை பண்ணு..அப்போ தான் ஒங்க பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.....மேலும் பாகிஸ்தான் ஜெயிச்சால் பட்டாசு வெடிக்கிறதை நிப்பாட்டு...அது எங்களுக்கெல்லாம் எவ்வளவு வலியைதருது ன்னு ஒங்க தறுதலை கூட்டத்துக்கு தெரியுமோ..தெரியாதோ..இல்லை தெரிஞ்சு தான் இப்டி எல்லாம் பண்ணுறீங்களோ..? அதையும் நிப்பாட்டு..அப்புறம் உரிமை பத்தி பேசு....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
22-ஜூன்-201805:50:45 IST Report Abuse
Anandan// முடியாது... ஆனதை பாரு // இந்த அனைய போகிற ஜோதி பிரகாசமாதான் எறியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X