2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: அமைச்சர்

Updated : ஜூன் 22, 2018 | Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எய்ம்ஸ் மருத்துவமனை, அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் வேகமாக துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்,சுகாதார துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். மருத்துவமனை விரைவாக அமைய தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும். வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுள்ளது. 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். மருத்துவமனை தொடர்பான அறிக்கை நாளை மத்திய அரசிடம் அளிக்கப்படும். இது தமிழகத்திற்கு விமர்சனம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bobanna - Chennai,இந்தியா
22-ஜூன்-201820:38:48 IST Report Abuse
Bobanna எவ்வளவு அடிக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
Varadharajan Abt - Madurai,இந்தியா
22-ஜூன்-201814:01:24 IST Report Abuse
Varadharajan Abt அப்படியல்ல. நம் எல்லோருடைய உழைப்பும் , தயாள மனமும் , சமூகம் சார்ந்த எண்ணங்களும் இதை கண்டிப்பாக நிறைவேற்றும் . தமிழகம் உயர்ந்த நிலைக்கு செல்ல இது நிச்சயம் உதவும். மதுரை நகரில் இது நல்லபடியாக நிறைவேறும்.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
22-ஜூன்-201813:00:37 IST Report Abuse
Arivu Nambi 2012 இல் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் போபால் ,பாட்னா போன்ற ஹிந்தி பேசும் நகரங்களில் இன்னும் கட்டட வேலைகளே முழுமையாக முடியாமல் ஏதோ பெயரளவுக்கு நடந்துகொண்டிருக்கிறது ....மதுரையில் வரவிருக்கும் .....பற்றி சொல்லத்தேவையில்லை ....மகிழ்ச்சியடையுங்கள் ,உற்சாகமாக மோடியை வைத்து விழா கொண்டாடுங்கள் ...
Rate this:
Share this comment
bala - chennai,இந்தியா
22-ஜூன்-201814:17:26 IST Report Abuse
balaமே பார்லிமென்ட் எலேச்டின் முன்னாடி ஸ்டார்ட் பண்ண பாருங்க .....அதுதான் எல்லாவிதத்திலும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X