விபத்துகளை குறைக்க இலக்கு: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துகளை குறைக்க இலக்கு: அமைச்சர்

Updated : ஜூன் 22, 2018 | Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விபத்து, , நடவடிக்கை, அமைச்சர், விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தே கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் விபத்துகளை பாதியாக குறைக்க இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஜூன்-201817:31:48 IST Report Abuse
S.Baliah Seer அமைச்சரே விபத்துக்களைக் குறைப்பதற்குப் பதிலாக அது ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கலாமே.குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், கண்மண் தெரியாமல்ஓட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் அடாவடி செயல்,இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கார் சவுண்ட் மற்றும் நாய் குறைப்பது,பிற மிருகங்கள் கத்துவது போன்ற சவுண்ட் ,சிக்னலை மதியாமை ,செல்போனில் பேசியபடி ,ஏர்போன்/ ஹெட்போன் கேட்டபடி வாகனம் ஓட்டுதல் .....இவற்றைத்தடுத்தாலே விபத்துக்கள் ஏற்படாதே.போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த போதிய விளம்பரங்கள் கொடுக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Sadasivan Kulaikather - chennai,இந்தியா
22-ஜூன்-201812:43:43 IST Report Abuse
Sadasivan Kulaikather உங்க அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை . முதலில் ரோடை ஒழுங்காக போடுங்க . சென்னைல எந்த ரோடும் சரி கிடையாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை