கவர்னர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு: திமுகவினர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு: திமுகவினர் கைது

Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கறுப்பு கொடி,திமுக, கைது, கவர்னர், நாமக்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையல், ஆய்வுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் கார் மீது கறுப்பு கொடி வீசியதாகவும், கறுப்பு பலூன்களை வீசியதாக 300க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniyan - chennai,இந்தியா
23-ஜூன்-201801:03:28 IST Report Abuse
Iniyan சுடலையை ஜெயிலில் போட்டு லாடம் கட்டினால் தமிழ்நாட்டில் எந்த போராட்டமும் இருக்காது..
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
22-ஜூன்-201819:16:28 IST Report Abuse
sumutha - chennai தல என்னைபோல் இருக்கிறவங்களுக்கு ஒரு சந்தேகம். கண்டிப்பா அரசியல்வாதிகளில் யாராவது இல்ல நீங்களே பதில் சொல்லுங்க. இந்த கருப்பு கொடி காட்றதுன்னா என்னை அர்த்தம் தல. துக்க வீட்டில தான் கருப்பு கொடி அணிவார்கள். நீங்க யாருக்காவது கருப்பு கொடி காட்றிங்கன்னா நிங்க அவங்களை செத்து போக சொல்லறதா அர்த்தமா? வாழ்கன்னு கோஷம் போட்டா உயிரோட வாழணும்னு அர்த்தமா? ஒழிகன்னு கோஷம் போட்டா அவங்கல்லாம் செத்துடனும்னு அர்த்தமா?. அதுதான்னு அர்த்தம் இருந்தா இதுவரை நீங்க யாருமே இருக்கமாட்டிங்க போல. ஒரு வேளை நாடும் நல்ல இருந்திருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
22-ஜூன்-201819:07:36 IST Report Abuse
sumutha - chennai தல அடுத்த தடவ நாங்கெல்லாம் உங்களுக்குதான் ஒட்டு போடணும்னு தமிழ் நாட்டுல இருக்கிற எல்லாரும் கூடி முடிவு செஞ்சிருக்கோம். அதுக்குள்ள நீங்க இப்படி செஞ்சா எப்படி? அப்புறம் எங்க முடிவை நாங்க மறு பரிசீலனை செய்யிற மாதிரி ஆயிடும். தெரிஞ்சுக்கோங்க. சொல்லிப்புட்டம். அப்புறம் ஒங்க இஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை