மந்திரம் சொன்னால் நெல் விளையும்! விபரமான விவசாய துறை அமைச்சர் | Dinamalar

மந்திரம் சொன்னால் நெல் விளையும்! விபரமான விவசாய துறை அமைச்சர்

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (71)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மந்திரம் சொன்னால்,நெல் விளையும்,vijay sardesai,விவசாய துறை அமைச்சர்,விஜய் சர்தேசாய்

பனாஜி : ''வயல்வெளியில் நின்ற படி, விவசாயிகள் வேத மந்திரங்களை முழங்கினால், நெல் விளைச்சல் அதிகரிக்கும்,'' என, கோவா மாநில விவசாய துறை அமைச்சர், விஜய் சர்தேசாய் கூறினார்.


புதிய விவசாய முறை :

கோவாவில், முதல்வர், மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், கூட்டணி கட்சியான, கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், விவசாய துறை அமைச்சராக உள்ளார். கோவாவைச் சேர்ந்த, 'சிவ யோகா பவுண்டேஷன்' என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர், விஜய் சர்தேசாய், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை, ரசாயன உரங்கள் கலக்காமல், நச்சுத் தன்மை அற்றதாக இருக்கும்.


30 நிமிடங்கள் :

விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று, 30 நிமிடங்கள், வேத மந்திரங்களை முழங்க வேண்டும். அதில் இருந்து உருவாகும் அண்ட சக்தியால், நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும். இதற்கு, சிவ யோக விவசாயம் என்று பெயர். இதனால், நிறைய விவசாயிகள் பலன் அடைந்து உள்ளனர். இந்த சிவ யோக விவசாயம், எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
12-ஜூலை-201817:05:03 IST Report Abuse
Ramesh Abrahamic religion(Christian and Muslim) people, especially in India who have converted in 800 years, do not understanding of Depthness of Hinduism/Sanatana Dharma. They used to criticize many things of Hinduism . Cow Urine etc. Read the below link which will tell the facts s://www.mansworldindia.com/features/the-man-who-used-a-cow-to-cure-his-terminal-cancer/ It cures CANCER. Sanskrit, Veda,Concepts are so depth ...Both these religions are running as an Organization and its motto is to increase it's population by somehow.It's not telling about the fact that religion is the connection of an individual to god...Lets see how long this propaganda is able to sustain as it's just 2000 and 1400 old religions...Jai hind
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
06-ஜூலை-201817:35:07 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நம்பினோர்க்கு நடராஜா>>>> என்பார்களே அதுபோல். இறைவன் படைப்புங்க எல்லாம் இயற்கையை நேசி பலன் கொடுக்கும் என்பதைத்தான் அமைச்சர் அவ்வாறு .கூறுகிறார். தினம் நெற்பயிரை கண்டு நேசி பலநாள் மனமுருக செய்தால் நெற்பயிர் நம்மை நேசிக்கும் நேசித்தால் நல்ல பலன் கொடுக்கும் உண்மையே அவர்கூற்றுங்க>>>>
Rate this:
Share this comment
Cancel
surya - Chennai,இந்தியா
06-ஜூலை-201815:46:52 IST Report Abuse
surya பைபிள் ஒலித்தல் பயிர் வளரும் என்று சொன்னால் nambuvargal
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201819:44:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீ சொல்றதை பாத்துட்டு அவன் வீம்புக்கு ஏமாத்துறான். மதம் எல்லாமே ஏமாத்து வேலை. அது உனக்கே தெரிந்துள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X