Akhilesh Yadav, Wife Dimple Yadav Apply For Hotel Construction In Lucknow | சொகுசு ஒட்டல் கட்டும் அகிலேஷ்- டிம்பிள் தம்பதியினர்| Dinamalar

சொகுசு ஒட்டல் கட்டும் அகிலேஷ்- டிம்பிள் தம்பதியினர்

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  உத்தரபிரதேசம் ,சொகுசு ஒட்டல், அகிலேஷ்- டிம்பிள் தம்பதி, முன்னாள் முதல்வர் அகிலேஷ், அகிலேஷ் மனைவி டிம்பிள் , விக்ரமாதித்தியா மாக், நட்சத்திர சொகுசு ஓட்டல் ,   உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வர் அகிலேஷ்,
Former chief minister Akhilesh, Akhilesh wife Dimple, Vikramaditya mag, star luxury hotel, former chief minister of Uttar Pradesh Akhilesh,
Uttar Pradesh, luxury hotel, Akhilesh-Dimple couple,

லக்னோ: உ.பி.யில் சொகுசு ஓட்டல் கட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், இவரது மனைவி டிம்பிள் தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ், இவரது மனைவி டிம்பிள் ஆகியோர் தலைநகர் லக்னோவின் விக்ரமாதித்தியா மாக் என்ற பகுதியில் அரசு பங்களாவை ஆக்கிரமித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பங்களாவை காலி செய்தனர். முன்னதாக அதே பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு 23 ஆயிரம் சதுரடியில் நிலம் வாங்கியிருந்தனர். அந்த நிலத்தில் நட்சத்திர சொகுசு ஓட்டல் கட்டிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக லக்னோ நகர மேம்பாட்டு ஆணையத்திடமும், லக்னோ மாநகராட்சியிடமும் மனு அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-ஜூலை-201821:43:45 IST Report Abuse
bal தலீடுகளுக்கு உதவி செய்ய தான் ஹோட்டல் கட்டுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
SARAVANAN SATHAPPAN - bangalore,இந்தியா
06-ஜூலை-201814:33:44 IST Report Abuse
SARAVANAN SATHAPPAN நாளை எம் எல் ஏ க்கள் அல்லது எம் பி க்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருந்தால் அல்லது நம்பிக்கை வாக்கு கோரும்போது ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் ரெசார்ட்டுகளை தேடி அலைய வேண்டியது இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் இதனை பயன் படுத்திக்கொள்ளலாம். வரும் முன் காப்போம்.
Rate this:
Share this comment
Cancel
06-ஜூலை-201812:59:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உபியில் ஏழைகள் அனைவரை பணக்காராக்கிவிட்டால் இந்த ஏழையும் பணக்காராகிவிட்டார் , இந்த நிலம் மற்றும் ஓட்டலின் மதிப்பு சுமார் ஐயாயிரம் கோடிகள் ஆகும். இதை இவர் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து சம்பாதித்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X