இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா| Dinamalar

இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இலங்கை, அமைச்சர், ராஜினாமா

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சர்ச்சைக்குள்ளான இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பதவிவிலகுமாறு யாரும் என்னை கோரவில்லை. எனக்கெதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவே பதவி விலகினேன். ராஜினாமா கடிதத்தை நேற்றே அதிபர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-ஜூலை-201810:19:17 IST Report Abuse
இந்தியன் kumar துணிந்து குரல் கொடுத்த அம்மையாருக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூலை-201808:06:16 IST Report Abuse
Bhaskaran அவர் உண்மையை சொன்னார் பலருக்கு பிடிக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
06-ஜூலை-201823:45:53 IST Report Abuse
sumutha - chennai இங்க வந்திங்கன்னா இங்க முப்பாட்டனோட பேரன் ஒங்களுக்கு மகளிரணி தலைவி போஸ்டிங் கொடுப்பாரு. வேலை போயிடுச்சின்னு கவலை படாதீங்க நாட்டிலுள்ள அத்தனை மக்களையும் கவர்மெண்ட் ஊழியறாக்கலாம்னு திட்டமெல்லாம் போட்டிட்டிருக்காரு.கவலைப்படாமல் வாங்க. ஆனா ஒன்னு நீங்க அமைச்சர் பதவி வரைக்கும்தான் போவலாம். ஆனா முதலமைச்சராக யோசிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X