மொபைலில் பேச்சு: டிரைவர் லைசன்ஸ் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொபைலில் பேச்சு: டிரைவர் லைசன்ஸ் ரத்து

Added : ஜூலை 07, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: மொபைல்போனில் பேசியபடியே ஓட்டியதால், லாரி டிரைவரின் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர், கீழப்பழுவூர் மெயின் ரோட்டில், அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல் போனில் பேசியபடி ஓட்டி வந்த, மூன்று வாகனங்களையும், அதிக சுமை ஏற்றி வந்த, நான்கு லாரிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட வாகனங்களை இயக்கிய டிரைவர்களின் லைசென்சை, பறிமுதல் செய்து, மூன்று மாத காலத்திற்கு தற்காலிக தடை செய்து, அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை