சிலை கடத்தல்: 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல்: 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது

Added : ஜூலை 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: நெல்லை கோயில் சிலை கடத்தல் வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பரமதுரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டு நெல்லை நாறும்பூ நாதர் கோயிலிலிருந்து 13 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய 17 பேரை சிலை கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய பரமதுரை என்பவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜூலை-201809:15:03 IST Report Abuse
Bhaskaran இவனுக்கும் தனபாலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் கொஞ்சம் விசாரிங்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X