26-Year-Old Student From Telangana Shot Dead At Restaurant In Kansas City | அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை| Dinamalar

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 08, 2018 | Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

ஐதராபாத்: தெலுங்கானா மாநில மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்கபூர்,26, அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலை.யில் கம்ப்யூட்டர் மென்பொருள் என்ஜினியரிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதில் சரத்கபூர் குண்டுகாயங்களுடன் இறந்த கிடந்தது தெரியவந்துள்ளது. சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. பலியான மாணவர் உடலை இந்தியா கொண்டு வர தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IRSHAD - CUDDALORE,இந்தியா
09-ஜூலை-201808:55:13 IST Report Abuse
IRSHAD தோழர் ராமசாமி அவர்களே பிற நாட்டவனுக்கு இந்தியாவுல என்ன வேலையோ அதே போலெ தான் நம் இந்தியர்களுக்கு மற்ற நாட்டில் வேலை
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
08-ஜூலை-201811:21:53 IST Report Abuse
makkal neethi இவ்வளவு அராஜகங்களுக்கு பின்னும் நம் மக்கள் படிப்பதற்கு யு எஸ் படையெடுப்பது ஏனோ ?
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
08-ஜூலை-201811:13:57 IST Report Abuse
Narasimhan அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு தொல்லை கொடுப்பது சக இந்திய மாணவர்கள்தான். இதில் முக்கிய காரணம் பொறாமை. மூளைச்சலவை செய்ய இந்திய மாணவர்களை மிஞ்ச ஆளில்லை. தன்னை பற்றிய கவலையை விட அடுத்த மாணவன் என்ன செய்கிறான் போகிறான் என்பதை ஆராய்வதிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
IRSHAD - CUDDALORE,இந்தியா
09-ஜூலை-201812:57:51 IST Report Abuse
IRSHADஇந்திய மாணவர்களுக்கு தொல்லை கொடுப்பது இந்திய மாணவர்கள் என்று குறிப்பிடாமல் சக மாணவர்கள் என்று சொல்லலாமே எல்லா நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்த குணம் உள்ளது இது மனித இனத்திற்கு உரியது இந்தியர்க்கு அல்ல ஆதலால் தயவு செய்து தங்கள் கருத்தை திருத்தி கொள்ளவும் இந்தியருக்கு ஒரு குணம் உள்ளது அது மன்னிக்கும் குணம் இது மற்ற நாட்டவரிடையே குறைவு தான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X