மணல் கடத்தல் தகராறு: வாலிபர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் தகராறு: வாலிபர் கொலை

Updated : ஜூலை 15, 2018 | Added : ஜூலை 10, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மணல், கடத்தல், வாலிபர், கொலை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு, 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணயில் கொலையானவர் சுப்பையா 23, என்பது தெரியவந்தது. மணல் கடத்தல் தகராறில் சுப்பையா வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்..

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜூலை-201816:58:47 IST Report Abuse
இந்தியன் kumar சகிப்பு தன்மை குறைந்து விட்டது பணம் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது , குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
11-ஜூலை-201810:49:46 IST Report Abuse
Being Justice ஒரு நாள் பிழைப்பிற்காக ஒரு உயிரை கொல்லும் அளவிற்கு மனித நேயம் வளர்ந்து இருக்கின்றது. தடியெடுத்தவன் தண்டல்காரன் எனும் நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201810:20:55 IST Report Abuse
Venki திருடி முன்னேறிய குடும்ப (திமுக) அதையே பின்பற்றிய (அதிமுகவும்) இயற்க்கை வளங்களை போட்டி போட்டு அளித்ததோடு நில்லாமல் அனைத்து அரசு துறைகளில் வெளிப்படையான லஞ்சம் காசு இருந்ததால்தான் எந்த அரசு அதிகாரிகளும் செயல் பாடுவார் என்ற எதார்த்த நிலை நீதிகளும் விலைக்கு விற்கப்படும் அவள நிலை அதோடு விட்டுவிடாமல் உயர் கல்வி, காவல் துறை, உயர் அதிகாரிகள் வரை தன வர்த்தகத்தை விரிவு படுத்திக்கொண்டு கொடுங்கூலர்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த அரக்கர்களை என்ன செய்வது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X