2 நாட்களுக்கு மழை தொடரும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்களுக்கு மழை தொடரும்

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சென்னை, மழை, வானிலை மையம், தமிழகம்

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ள நிலையில், நீலகிரிமற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ., வால்பாறையில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.தமிழகம் மற்றும் புதுவையில், இதர பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களுக்கு தொடரும்.ஜூன் 1 - ஜூலை 11 வரை பதிவான மழையின் அளவு 86 மி.மீ.,இயல்பான அளவு 68 மி.மீ.,இதன் மூலம் 27 சதவீத கூடுதல் மழை பதிவாகியுள்ளது.சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajarajan - bangalore,இந்தியா
11-ஜூலை-201822:58:20 IST Report Abuse
rajarajan அமித்ஷா இன்னும் தமிழ்நாட்டை விட்டு போகவில்லையா? தமிழிசை அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஜூலை-201818:11:08 IST Report Abuse
Srinivasan Kannaiya ரமணனுக்கும் மழைக்கும் இருக்கும் உறவு பாலச்சந்திரனுக்கும் மழைக்கும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X