ஏழை நாடு பட்டியல்: தேறுது இந்தியா| Dinamalar

ஏழை நாடு பட்டியல்: தேறுது இந்தியா

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா, ஏழைகள் நாடு, நைஜீரியா

வாஷிங்டன் : ப்ரூகிங்ஸ் இன்ஸ்டிட்யூசன் என்ற அமைப்பு, உலகில் அதிக அளவில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பின்தங்கி உள்ளது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக ஏழ்மையில் அதிகம் வாடும் மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, நைஜீரியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 70.6 மில்லியன் மக்கள் அதிக ஏழ்மையில் வசிப்பதாகவும், அதே சமயம் நைஜீரியாவில் 87 மில்லியன் மக்கள் அதிக ஏழ்மையில் வசிப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் பொருளாதாரத்தை விட மக்கள்தொகை வேகமாக வளர்ச்சி அடைந்ததே, ஏழ்மையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. நைஜீரியாவில் ஒரு நிமிடத்திற்கு 6 பேர் அதீத ஏழையாகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் 2030 ல் ஆப்பிரிக்க நாடுகளில் அதீத ஏழ்மையில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 9 முதல் 10 மடங்கும் வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏழை மக்கள் அதிமுள்ள நாடுகளின் பட்டியலில் 1990 முதல் ஆசிய நாடுகள் பலவும் 60 சதவீதம் வரை பின்தங்கி வருகின்றன. சீனா, இந்தோனேசியா, வியட்நாமை தொடர்ந்து தற்போது இந்தியாவும் பின்தங்கி உள்ளது. 2021 ல் இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்களே அதீத ஏழ்மையில் உள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-ஜூலை-201803:49:14 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஏழைமை ஒழிக்குறென்னு சொல்லி ஏழைகளை நகரத்துலேந்து பொட்டைகாட்டுலே வுட்டானுக இந்திரேற்ற சஞ்சய்கன் என்ற தீவிரவாதி இது மக்கள் ஒருபோதும் மறக்கவேமுடியாத நிகழ்வுங்க அப்போது வாஜிபாய் கூறியது கரீபிய பஹாய் கட்டாயா க்ரீபோங்கோ ஹடாதியா இளமையை விரட்டமுடியில் ஆனால் ஏழைகளை வெரட்டினாங்க என்று பொருள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜூலை-201820:08:33 IST Report Abuse
Pugazh V ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
raj - ,
12-ஜூலை-201807:29:32 IST Report Abuse
rajஏன் தனியா?...
Rate this:
Share this comment
Cancel
sams - tirunelveli,இந்தியா
11-ஜூலை-201818:41:19 IST Report Abuse
sams Very simple we can over come poverty .india is around a 70 lakh crore economy ( by various production inputs like agri, industry and natural resources like coal ,sand &ore etc)in this around 40 percent amount goes to government ( both central and various states)in various taxes ie around 28lakh crores .from that 28lakh crore both central and state govt sps 15 lakh crores as salary to 2.5 crore govt employess with a average salary 6lakh per annum.with lower salary 4 lakh and higher dalary 30 lakh per annum to the corrupt and lazy govt employees.if we keep tje salary structure like 60000rs maximum per month for group 1 and 45 thousand max for group2 and 30 thousand for group 3 and 15 thousand for group 1 then government can save 7 to 9 lakh crore per year and finally wr can give all our debts from world bank.and also we can sp more for the projects and schemes which uplift the BPL peoples.but no govt will not do this as the govt is not by politicians or elected reps but by this corrupt and lazy govt employees we people should make a request in next election to reduce the very high fat salary to govt employeesgiven by collrcting tax as like a day time robbery from common man
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X