India Will Lose "All Other Privileges" If It Cuts Oil Imports, Warns Iran | பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
India, Iran, Chabahar Port, இந்தியா, ஈரான், சபஹார் துறைமுகம், பெட்ரோல்

புதுடில்லி: பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் என ஈரான் கூறியுள்ளது.


துறைமுக விரிவாக்கம்

இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம் விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்திற்கான முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக இந்தியா விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செலவு அதிகரிக்கும்

எரிசக்தி பொருள் விநியோகத்தில், இந்தியாவுக்கு ஈரான் நம்பகமான நாடாக உள்ளது. விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோலிய பொருட்களை கட்டுபடியான விலையில் விநியோகம் செய்து வருகிறோம். ஈரானுக்கு மாற்றாக சவுதி, ரஷ்யா, ஈராக் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்தியாவுக்கு செலவு அதிகரிக்கும். இந்தியாவிற்கு வழங்கும் சலுகைகளை ஈரான் ரத்து செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201814:58:56 IST Report Abuse
இந்தியன் kumar இருவரும் வேண்டும் ஒருவரை நம்பி இன்னொருவரை விட்டு விட கூடாது
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
12-ஜூலை-201807:11:05 IST Report Abuse
 ஈரோடுசிவா இதை டீல் செய்வது எப்படியென்று எங்கள் தல மோடிக்குத் தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
12-ஜூலை-201806:41:46 IST Report Abuse
Anandan நம்ம தலீவரின் நிர்வாக திறமைக்கு ஏகப்பட்ட பில்டப்பு கொடுத்தனர் இப்போ அத்தனையும் பெப்பரப்பேனு ஆவுது. டப்பா வெறும் காலி டப்பாதான் போல பெருங்காய வாசனை கூட கிடையாது. இவனுங்க தப்பை ஒத்துக்குவே மாட்டானுங்க, முட்டு கொடுக்கறது அவங்க பொழப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X