ஸ்ரீரங்க நாராயண ஜீயர் காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் காலமானார்

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்ரீரங்க நாராயண ஜீயர், காலமானார்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் நலக்குறைவால், திருநாடு அடைந்தார் (காலமானார்).

ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் மடத்தின் 50வது பட்டமா ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உள்ளார். 89 வயதாகும் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் பொறுப்புக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது. உடல்நலக் குறைவு காரணமாக 15 நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜீயர் சுவாமிகள் சிகிச்சை பலனின்றி 3.20 மணியளவில் திருநாடு அலங்கரித்தார் (காலமானார்). நாளை (ஜூலை 12) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-ஜூலை-201804:02:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஓம் நமோ நாராயணா நாராயணம்பதிக்கு சென்றுவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
வேதவல்லிவாசுதேவன் பணிவுடன் தங்கள் பாதங்களை நமஸ்கரிக்கின்றேன் கண்ணீருடன்
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
11-ஜூலை-201819:11:17 IST Report Abuse
ravi ramanujam r ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யம் பெற்ற மகான் ...அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை