மேட்டூர் அணை 70 அடியை எட்டியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை 70 அடியை எட்டியது

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை, நீர் வரத்து,

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. இன்று காலை 68.12 அடியாக இருந்த அணைக்கு, நீர்வரத்து, 32,884 கன அடியாக அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்தது. கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி திறக்கப்படுவதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை