இடுக்கி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜூலை 12) விடுமுறை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இடுக்கி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜூலை 12) விடுமுறை

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இடுக்கி: பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று(ஜூலை 12) விடுமுறை

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் கனமழை பெய்கிறது. மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக இடுக்கி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 12) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


எச்சரிக்கை:

வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை