ஜூலை 16,17ல் பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 16,17ல் பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜூலை 16,17ல் பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

சென்னை : பி.இ., படிப்புகளுக்கான முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஜூலை 16ம் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 17ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை