சத்துணவு முட்டை விநியோகம்: டெண்டர் மனுக்கள் நிராகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு முட்டை விநியோகம்: டெண்டர் மனுக்கள் நிராகரிப்பு

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சத்துணவு முட்டை விநியோகம்: டெண்டர் மனுக்கள் நிராகரிப்பு

சென்னை : சத்துணவு முட்டை விநியோகம் செய்வதற்கான டெண்டர் யாருக்கும் வழங்காமல் நிராகரிக்கப்பட்டது. சத்துணவு கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்காக 6 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. விண்ணப்பித்த யாரும் தாய், சேய் முத்திரை இல்லாமல் விண்ணப்பப்படிவம் வழங்கியதால், நீண்ட இழுபறிக்கு பின் நிராகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை