சிறுவர்கள் மீட்பு: இந்தியாவுக்கு தாய்லாந்து நன்றி| Dinamalar

சிறுவர்கள் மீட்பு: இந்தியாவுக்கு தாய்லாந்து நன்றி

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறுவர்கள்,மீட்புப்பணி,இந்தியா,தாய்லாந்து,நன்றி

பாங்காக் : குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்புப்பணிக்கு உதவிய இந்தியாவுக்கு, தாய்லாந்து நன்றி தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில், ஆபத்து நிறைந்த குகையில் சிக்கி, வெளிவர முடியாமல், இரண்டு வாரங்களுக்கு மேல் தவித்து வந்த, 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர், பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரமோத் வினய், மீட்புப்பணிக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மீட்புப்பணிக்கு உதவிய இந்திய நிறுவனம், தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


வீடியோ வெளியீடு:

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் வீடியோவை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201811:00:41 IST Report Abuse
இந்தியன் kumar பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு யாருக்கும் தீங்கை மனத்தால் கூட நினைக்காத நாடு நம் நாடு , நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் .இனிமேலாவது ஊழல் வாதிகளை விரட்டி அடிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201810:57:26 IST Report Abuse
இந்தியன் kumar சிறுவர்களின் மன தைரியத்தை பாராட்டி தான் ஆக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
12-ஜூலை-201809:01:36 IST Report Abuse
வேலங்குடியான் அந்த விடியோல பாருங்க அந்த சிறுவர்கள் கையெடுத்து கும்பிடுகிறார்கள்.....சிறுவர்கள் தன்னடக்கம் தெரிந்தவர்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை