ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி: வெங்கையா நாயுடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி: வெங்கையா நாயுடு

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Venkaiah Naidu,வெங்கையா நாயுடு,ராஜ்யசபா,22 மொழிகள்,பேச அனுமதி

புதுடில்லி : ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச முதன் முறையாக அனுமதி வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா மழைக்கால கூட்டத்தொடரில், இந்திய அரசியலமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி அளித்து துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், அசாமி, பெங்காலி, உருது, மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய 12 மொழிகளுக்கு ராஜ்யசபாவில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். மணிப்பூரி, மராத்தி, நேபாளி, போடோ மற்றும் மைதாலி ஆகிய மொழிகளுக்கு லோக்சபாவிலிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மொழிகளுக்கு தகுதியான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜூலை-201808:06:25 IST Report Abuse
Srinivasan Kannaiya இனிமையான மொழிகள் பேச வைத்து அதை கரடு முரடான இந்தியில் கேட்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் கடமை...
Rate this:
Share this comment
Cancel
சு.த.ராமமுருகன்பிள்ளை இது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஓர் உன்றுகோல் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
12-ஜூலை-201805:36:11 IST Report Abuse
HSR என்னடா இது டுமீலஸ் ஒண்ணும் சொல்லாம ஒதுங்கி இருக்கானுங்க.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X