மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது

மேட்டூர் : கபினி அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரால், மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,284 கனஅடியாகவும், அணையின் நீர்திறப்பு 1,000 கன அடியாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
12-ஜூலை-201800:36:56 IST Report Abuse
mindum vasantham இந்த வாரம் 85 அடியை தாண்டி விடும் என்று நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை