Nitish Kumar waters down Bihar's liquor prohibition law; no further seizure of property or vehicle | பீஹாரில் பூரண மதுவிலக்கு கொள்கையை திருத்த முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பீஹாரில் பூரண மதுவிலக்கு கொள்கையை திருத்த முடிவு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பீஹாரில் பூரண மதுவிலக்கு கொள்கையை திருத்த முடிவு

பாட்னா: பீஹாரில் பா.ஜ. -ஐக்கியஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதீஷ்குமார் உள்ளார். கடந்த2016-ம் ஆண்டு பூரண மதுவிலக்கை நிதிஷ் கொண்டு வந்ததை யடுத்து மாநிலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று பீஹார் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்தது. இதி்ல் பூரண மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன்படி, ஒருவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தால், அந்த குடும்பத்தினரையே கைது செய்து சிறையில் அடைக்கும்படியும், சொத்துக்கள் ,வாகனங்களை பறிமுதல் செய்யவும் புதிய சட்ட திருத்தம் இடம் பெற்றிருந்தன. பூரண மதுவிலக்கு கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தும் சட்டசபை கூட்டத்தொடரில் அமல்படுத்திடவும் நிதீஷ் முடிவு செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூலை-201815:56:04 IST Report Abuse
Endrum Indian அப்போ தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்/ஐ.எஸ்.ஐ.எஸ் இல் சேரும் பச்சை மூர்க்கர்களின் குடும்பத்திற்கும் (பீகார் மது விலக்கு கதி)அதே விதத்தில் சட்டம் மாற்றி அமைக்கப்படவேண்டும் என்று சொல்வது சாலச்சிறந்தது
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
12-ஜூலை-201808:41:11 IST Report Abuse
ரத்தினம் ஜைஹிந்த்ப்புரம் மது விலக்கப்பத்தி பேச நமக்கு ஏது அருகதை? நம்ம திராவிடக்கும்பல் தான் சாராயம் காச்சி, வித்து , தமிழர்களை மொடாக்குடியர்கள் ஆக்கி ,குவாட்டருக்கும் பிரியாணிக்கும் நாக்கை திங்க போட்டுட்டு அலைய வச்சிட்டாங்களே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201804:21:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குஜராத்தில் இருப்பதை போல மது விலக்கு கொண்டு வந்தால் போதும் என்கிறார்கள் குடிமக்கள். மதுவிலக்கு மோசடி ஸ்டைல். அரசு "பூரண" மதுவிலக்குன்னு சொல்லிக்கலாம்.. அதே சமயம் குடிகாரர்களுக்கு பிரச்சினையில்லாமல் சப்ளை .. லஞ்சத்துடன் சரக்கு தாராளம்..
Rate this:
Share this comment
raj - ,
12-ஜூலை-201807:36:23 IST Report Abuse
rajநாமதான் சப்ளையோ டேட்டா கிளீயாராயிருக்கே........
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
14-ஜூலை-201809:14:28 IST Report Abuse
sundaramகுஜராத்தில் கடைகள் மூலம் விற்பனை கிடையாது அவ்வளவே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X