மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சத்திரம்:தச்சம்பாளையம் கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 10ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரவு 9:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று 11ம் தேதி காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, 8:00 மணிக்கு நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, 9:30 மணிக்கு தீபாராதனை, 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை