மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

கடலுார்:கடலுார் மஞ்சக்குப்பத்தில் மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொருளாளர் தட்சணாமூர்த்தி, மகளிரணி தலைவி சித்ரா, துணைத் தலைவர் பாலமுருகன், துணைப் பொதுச் செயலர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கடலுார் டவுன்ஹாலில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement