ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை பரமசிவம், சிதம்பரம் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் ராமதாஸ் வரவேற்றார். துணைத் தலைவர் பூவராகமூர்த்தி சங்க செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சடகோபன், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஓய்வூதியர்கள் இறந்த பின்னர் உடனே அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை