தெருமுனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெருமுனை கூட்டம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

கடலுார்:கடலுார் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.நகர இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் பிரசன்னா, தமிழ்ச்செல்வன், நகர பொருளாளர் சலீம் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, நகர செயலர் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Advertisement