நிர்வாகிகள் பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விழா நடந்தது.விழாவிற்கு, மாவட்ட ஆளுநர் கீதா கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அகர்சந்த், திருமால், துரைராஜன், மாவட்ட தலைவர்கள் தேவசேனாபதி, சரவணன், சாமுவேல், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் மணிமாறன், செயலர் செங்குட்டுவன், பொருளாளர் அண்ணாமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். அரிமா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், புதிய தலைவராக மணிவண்ணன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் முத்துசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை