கிராண்ட் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிராண்ட் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:பாண்டிச்சேரி கிராண்ட் ரோட்டரி சங்கத்தின், 2018-19ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அதிதி ஹோட்டலில் நடந்தது.கிராண்ட் சங்கத்தின் தலைவராக அருள் இளங்கோ, செயலாளராக ஜெரோம், பொருளாளராக தியாகராஜன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.இதில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் ஜோசப் சுரேஷ்குமார், விஸ்வேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக துாத்துக்குடி ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜேஸயா வில்வராயர் கலந்து கொண்டு, வாழ்த்தி பேசினர்.சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைமணி, செயலாளர் ராஜவேலு, சங்க ஆலோசகர் சென்சாய் சீனுவாசன், மரிய சூசை ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை