India Saved "Over 90,000 Crore With Use Of Aadhar": UIDAI Chairman | ஆதார் பயன்பாட்டினால் ரூ.90ஆயிரம் கோடி செலவு மிச்சம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் பயன்பாட்டினால் ரூ.90ஆயிரம் கோடி செலவு மிச்சம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
J Sathiyanarayana, Central Government,Aadhaar Card, ஆதார், ஆதார் அட்டை ,  மத்திய அரசு, ஜெ சத்தியநாராயணா , ஆதார் பயன்பாடு, AskAboutAadhaar, 
Aadhaar,  Aadhaar Usage,

ஐதராபாத்: ஆதார் அட்டை பயன்பாட்டினால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாக ஒருங்கிணைந்த ஆதார் அட்டை ஆணைய தலைவர் கூறினார்.

இது குறித்து ஒருங்கிணைந்த ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் ஜெ., சத்தியநாராயணா ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியது, ஆதார் அட்டையினை தினமும் சராசரியாக மூன்று கோடி பேர் ரேசன்,ஒய்வூதியம், ஊரக வேலைவாய்ப்பு,கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துகின்றனர். தவிர ஆதார் பயன்பாட்டினால் ரூ. 90 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு செலவு மிச்சமாகியுள்ளது.இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம், ஊரக வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் செலவு மிச்சமாகியும்,சேமிப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
12-ஜூலை-201809:37:05 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி.....காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் தான்....ஆனால் அதை குரங்கை கைல கிடைச்ச பூமாலை போல, காங்கிரஸ் சீரழித்தது .....மோடி அந்த ஆதாரை மிக சிறப்பாக கையாண்டு இன்று 90 ஆயிரம் கோடி மிச்சம்படுத்தியிருக்கார்.....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜூலை-201809:12:50 IST Report Abuse
Srinivasan Kannaiya எவ்வளவு செலவு ஆயிற்று அதை சொல்லவில்லையே...
Rate this:
Share this comment
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
12-ஜூலை-201810:36:34 IST Report Abuse
Adhvikaa Adhvikaaஆதார் சோனியா காங்கிரசின் ஊழல்களில் ஒன்று. இந்த திட்டத்தை ஆரம்பித்த போது கொடுக்கப்பட்ட மதிப்பீட்டை போல சுமார் இருபது மடங்குக்கு மேல் செலவு ஆகி இருக்கும் என்பது ஊகம் மற்றும் மறு மதிப்பீட்டுகளால் வந்த தகவல். இந்த திட்டத்தை செயல்படுத்த முந்திய சோனியா குடும்ப கட்சி மிக அதிக கால தாமதம் செய்ததால் வந்த வினை அது. ஆதரை வங்கி கணக்குகள், சமையல் எரிவாயு, ரேஷன் கடைகள், ஓட்டுனர் உரிமம், பென்ஷன், தொலைபேசி இணைப்புக்கள் என்று பலவற்றுடனும் இணைத்ததால், ஏராளம் போலிகள் மாட்டிக்கொண்டனர். இதனால் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு தண்ட செலவு குறைந்துள்ளது. ஆதாரை உருவாக்கிய காங்கிரஸ் அரசு அதனை பயன்படுத்தாமல் வெறும் வெட்டியான அடையாள அட்டையாக மட்டுமே வைத்திருந்தது . ஆனால் மோடி அரசு தான் ஆதாரை எல்லாவற்றுடனும் இணைத்து பல போலிகளை ஒழித்துக்கட்டி விட்டது....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201809:06:27 IST Report Abuse
Kuppuswamykesavan அட, உள்ளது உள்ளபடி சொல்லனும்னா, ஆதார் எண் இணைப்பால், பல துறைகளில், போலி பயனாளிகள், குறைந்துவிட்டார்கள் எனலாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X