மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்வு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை, நீர்மட்டம், நீர்வரத்து

சேலம் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமா மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டி உள்ளது.

இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, அணையின் நீர்வரத்து 32,284 கனஅடியில் இருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.76 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ள குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddique - hyderabad,இந்தியா
12-ஜூலை-201813:52:36 IST Report Abuse
Siddique தமிழனுக்கு தமிழ்நாட்ல அணை கட்ட வக்கில்ல. தண்ணி எத்தனை அடி உயர்ந்தா என்ன? இன்னும் ஆறு மாசத்துல வழக்கம்போல காவேரி வரல்ல பாட்டுக்கு இப்பருந்தே டியூன் போட்டுக்கோங்க.
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
12-ஜூலை-201815:26:52 IST Report Abuse
mindum vasanthamஏன்பா காவிரி அங்க தான் பா உற்பத்தி ஆகுது அங்க இருந்து தான் வரும்...
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
12-ஜூலை-201813:37:34 IST Report Abuse
Snake Babu வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. ஆண்டவா இப்போதைக்கு தீய சக்திகளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு. இதே நிலை நீடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை