2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம் : கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்ற எச்சரிக்கையால் 2 வது நாளாக பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், 2,000 நாட்டுப்படகுகள், 800 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை