கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கள்ளத்துப்பாக்கி, பெண், கைது, சைதாப்பேட்டை

சென்னை:மகனை கொலை செய்த கள்ளக்காதலனை பழி தீர்க்க கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்ற பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகன் விக்னேஷ், 9. அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும், மஞ்சுளாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் விக்னேசை, நாகராஜன் கடத்தி கொலை செய்தார். இந்த விரோதம் காரணமாக, நாகராஜை கொலை செய்ய ரூ. 2 லட்சம் கொடுத்து கள்ளத்துப்பாக்கி வாங்க மஞ்சுளா முயன்றார். ஆனால், அவருக்கு பொம்மை துப்பாக்கி தான் கிடைத்தது. துப்பாக்கி வாங்கி தருவதாக இருவர் தன்னை ஏமாற்றியதாக சைதாப்பேட்டை போலீசில் மஞ்சுளா புகார் கொடுத்தார். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கள்ள துப்பாக்கி வாங்க முயன்ற மஞ்சுளா மற்றும் அவரை ஏமாற்றிய பிரசாந்த், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-ஜூலை-201813:40:05 IST Report Abuse
narayanan iyer பெண்களின் சம உரிமை வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜூலை-201812:43:19 IST Report Abuse
Pasupathi Subbian ரிவால்வார் ரீட்டா ஆக ஆசைப்பட்டார், பாவம் சிறைப்பறவை ஆகிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை