விபத்து: மாணவர் உட்பட இருவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து: மாணவர் உட்பட இருவர் பலி

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் இருந்து சிவகாசி வழியாக ராஜபாளையத்திற்கு தனியார் பஸ் சென்றுகொண்டு இருந்தது. மீசலுார் அருகே சென்றபோது பெண் ஒருவர் சாலையை கடந்து சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க, பஸ்சை திருப்பியபோது அருகே இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பஸ் படியில் பயணம் செய்த சிவகாசி தனியார் பாலிடெக்னிக் மாணவர் சசிகுமார், 18, பெண் பயணி கோடியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்தி்ல் பலியாகினர். பஸ்சில் இருந்த 70 பயணிகளில் 36 பேர் காயம் அடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ----

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜூலை-201813:07:29 IST Report Abuse
Pasupathi Subbian மக்கள் சாலைவிதிகளை மதிக்கும் நிலை என்று மாறுமோ அன்றுதான் இதுபோன்ற விபத்துக்கள் குறையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை