சென்னையில் கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொலை

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை, அடையாறு, இரண்டாவது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. கொலையான சுரேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனிப்படை அமைத்து மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜூலை-201812:41:19 IST Report Abuse
Pasupathi Subbian வன்முறைக்கு வன்முறையால் பதிலளித்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
12-ஜூலை-201811:43:22 IST Report Abuse
Krishnamoorthi A N ரவுடி தன இனத்தாலேயே அழிந்துள்ளான்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜூலை-201811:30:08 IST Report Abuse
Malick Raja பல வழக்குகள் உள்ள தியாகி கொலை என்றும் சொல்லலாமோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X