மக்கள் நீதி மைய நிர்வாகிகள் நியமனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மைய நிர்வாகிகள் நியமனம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மக்கள்நீதி மையம், நிர்வாகிகள், கமல்

சென்னை: சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில்உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், கட்சி கொடியை ஏற்றினார்.
முன்னதாக அவர் பேசுகையில், கட்சியின் தலைவராக நான் செயல்படுவேன். துணை தலைவராக ஞான சம்பந்தனும், பொது செயலராக அருணாசலமும், பொருளாளராக சுரேஷூம் செயல்படுவார்கள். கட்சியின உயர்மட்ட குழு கலைக்கப்படுகிறது. அதில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினராக செயல்படுவார்கள் என்றார்.



நடைபாதையில் கொடியேற்றினார் கமல்ஹாசன்

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arun - ,
12-ஜூலை-201821:23:19 IST Report Abuse
arun முதல்வராக வேண்டுமெண்றால் ஒரே ஒரு வழிதான் உள்ளது அது லச்சிய தி மு காவுடன் கூட்டணி வைப்பது...
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201820:48:25 IST Report Abuse
வை. நாராயணன். ஊழலுக்கு எதிராகத் தொடங்கியது மையம். தொடர்ந்து செயல்படுவதோ ஊழல் கட்சிக்கு ஆதரவாய். இது ஒரு மிகப் பெரிய நகைச்சுவை அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
12-ஜூலை-201817:09:13 IST Report Abuse
kalyanasundaram TAMIL NADU PEOPLE ARE ENJOYING COMEDY BY A WELL KNOWN COMEDIAN
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X