Over 1 Lakh Pilgrims Visit Amarnath Shrine In 14 Days | அமர்நாத்தில் 1 லட்சம் யாத்ரீகர்கள் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமர்நாத்தில் 1 லட்சம் யாத்ரீகர்கள் வழிபாடு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமர்நாத், யாத்திரை, யாத்ரீகர்கள், வழிபாடு,Over 1 Lakh Pilgrims , Amarnath Shrine

ஜம்மு: ஜூன் 28 முதல், நேற்று வரை, 1,33,000 யாத்ரீகர்கள், அமர்நாத்தில் வழிபாடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நேற்று மட்டும் 15,696 யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இன்று, 3,419 யாத்ரீகர்கள் அமர்நாத் கிளம்பியுள்ளனர். 125 வாகனங்களில், உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகின்றனர். 1,202 பேர் பால்டல் பகுதியில் அமைக்கப்பட்ட முகாமிலும், 2,217 பேர் பகல்ஹம் முகாமிலும் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை நிறைவடைய உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
12-ஜூலை-201817:34:21 IST Report Abuse
சிற்பி அமர்நாத் யாத்திரை ஈசன் தரிசனம் ஒரு புறம் இருக்கட்டும். காச்மீர் மாநிலத்திற்கு அங்குள்ள சிறிய கடைகள், வாகன ஓட்டிகள், பழக்கடைகள், முக்கியமாக ஏழை குதிரை ஓட்டிகள் நன்கு சம்பாதிக்கின்றனர். சுற்றுலா துறையால் உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை