2 IndiGo planes narrowly avoid collision in Bengaluru airspace | நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு| Dinamalar

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இண்டிகோ, பெங்களூரு, விமானங்கள், IndiGo planes, collision,  Bengaluru airspace

பெங்களூரு: பெங்களூரு வான்வெளியில், நடுவானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு வான்வெளியில் மோத இருந்தன. இரண்டு விமானங்களும் 8 கி.மீ., தூர வித்தியாசத்தில் இருந்தன. இது தொடர்பாக நவீன தொழில்நுட்பமான டிசிஏஎஸ் அமைப்பு, எச்சரிக்கை விடுத்தது. இதனால், ஒரு விமானம், 200 அடிக்கு கீழ் சென்றதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஜூலை-201800:22:48 IST Report Abuse
கதிரழகன், SSLC "இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மோதி அரசு உடனடியாக ராஜினாமா செய்து எங்கள் அடிமை காங்கிரசுக்கு அரசை கொடுக்க வேண்டும்" - இப்படிக்கு அரபி அடிமைகள் சங்கம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201815:22:00 IST Report Abuse
இந்தியன் kumar ""இனிமே ஒங்கள நம்பி எப்பிடி ஏரோப்ளேன் ஏறுறது ?"" இப்படி நினைத்தால் வீட்டை விட்டு கூட வெளியில் வர முடியாது , புல் தடுக்கி மரணித்தவனும் இடி தாக்கி தப்பியவனும் இருக்கிறான்,
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201815:19:07 IST Report Abuse
இந்தியன் kumar மோதாமல் காப்பாற்றி அருளிய இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை