நிதிஷூடன் அமித்ஷா சந்திப்பு| Dinamalar

நிதிஷூடன் அமித்ஷா சந்திப்பு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிதிஷ், அமித்ஷா,  லோக்சபா தேர்தல் 2019 ,  நிதிஷ் குமார், பாஜக , ஐக்கிய ஜனதா தளம், முதல்வர் நிதிஷ்குமார், அமித்ஷா - நிதிஷ் குமார் சந்திப்பு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்,பீகார் அரசியல் , 
Amit Shah, Lok Sabha Elections 2019, Nitish Kumar, BJP, United Janata Dal,
Chief Minister Nitish Kumar, Amit Shah - Nitish Kumar meet, Bihar Chief Minister Nitish Kumar, Bihar politics,

பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னா சென்றுள்ள பா.ஜ., தலைவர் அமித் ஷா, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இரு கட்சிகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்யும் விதமாக இந்த சந்திப்பு நடந்தது. இன்று இரவு, நிதிசை, அமித்ஷா மீண்டும் சந்திக்க உள்ளார். அப்போது, கூட்டணி, இரு கட்சிகளுக்கு இடையே உள்ள பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
12-ஜூலை-201817:42:30 IST Report Abuse
sethu அது மரியாதை
Rate this:
Share this comment
Cancel
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
12-ஜூலை-201815:45:20 IST Report Abuse
Murugaiyapillai Vedaraju அமிட்ஷா நிதிஷ் முகத்தை பார்க்காமலே கும்பிடு போடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X