Congress Cautions Shashi Tharoor Amid Row Over "Hindu Pakistan" Comment | சசி தரூருக்கு காங்கிரஸ் வாய்ப்பூட்டு| Dinamalar

சசி தரூருக்கு காங்கிரஸ் வாய்ப்பூட்டு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Hindu Pakistan, congress, sasitharoor, சசி தரூர், காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பாஜக ஆட்சி, ஹிந்து பாகிஸ்தான், கேரள மாநிலம், 
Former Union Minister Sasi Tharoor, BJP rule, Kerala State,

புதுடில்லி: கருத்து சொல்லும் போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என சசி தரூருக்கு காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது.


மறுப்பு

கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசும் போது,2019 தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் எனக்கூறியிருந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. ஆனால், நான் மன்னிப்பு கேட்க முடியாது என சசி தரூர் மறுத்திருந்தார்.


கவனமுடன்

இந்நிலையில், கருத்து எதையும் சொல்லும் போது கட்டுப்பாட்டுடனும் ,கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என சசி தரூருக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:24:16 IST Report Abuse
Nallavan Nallavan இவனுங்க பேசட்டும் ..... ஆசைப்பட்ட மேறி பேசட்டும் .... அப்பத்தான் ஹிந்துக்கள் ஒட்டு சல்லிசா, சிந்தாம, சிதறாம பாஜக -வுக்கு கிடைக்கும் ..... காங்கிரசுக்கு ரொம்ப லேட்டா உண்மை பொடனில ஒரச்சிருக்கு .... அதனால்தான் வாய்ப்பூட்டு போட நினைக்குது ....
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-201819:50:44 IST Report Abuse
முக்கண் மைந்தன் உம்மையதான சொல்லிருக்காரு.... இப்பமே 75-80% அப்டித்தான் இருக்கு....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:20:37 IST Report Abuse
Nallavan Nallavanஇந்த பர்சண்டேஜ் கணக்கை எப்டியா போட்டீரு ? கலீஞரு போட்டுக் கொடுத்தாரோ ?...
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-201818:58:48 IST Report Abuse
முக்கண் மைந்தன் உம்மையதான சொல்லிருக்காரு.... இப்பமே அப்டித்தான் இருக்கு....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-201820:18:32 IST Report Abuse
Kasimani Baskaranஅதனால்தான் இவர் ஒட்டகம் மேய்க்க சென்று விட்டார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை