வார்டு மறுவரையறை: நீதிமன்றம் தலையிடாது| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வார்டு மறுவரையறை: நீதிமன்றம் தலையிடாது

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வார்டு மறுவரையறை: நீதிமன்றம் தலையிடாது

மதுரை: திண்டுக்கல்லில் வார்டு மறுவரையறை செய்யக் கோரி பாலகுரு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வார்டு மறுவரையறை செய்வது அதிகாரிகளின் பணி, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை