மீனாட்சியம்மன் கோயில் கடை திறக்க உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோயில் கடை திறக்க உத்தரவு

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கடைகள் திறப்பு, நீதிமன்றம் உத்தரவு , மீனாட்சி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து, அம்மன் சன்னதி, அம்மன் சன்னதி கடைகள் திறப்பு, மதுரை மீனாட்சி , அம்மன் கோயில் தீ விபத்து, 
Madurai Meenakshi Amman Temple, Shops Opening, Court Order, Meenakshi Amman Temple,
Meenakshi Amman temple fire accident, Amman sannadhi,  Madurai Meenakshi, Amman temple fire accident,

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்திற்கு பின் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அம்மன் சன்னதியில் இருந்த கடைகள் மூடப்பட்டன. கடைகளை திறக்க அனுமதி கோரி கோயில் கடை உரிமையாளர் சங்க தலைவர் ராஜூ நாகலு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை பாக்கியை தாமதமி்ன்றி கடை உரிமையாளர்கள், கோயில் நிர்வாகத்திடம் அளிக்கவேண்டும். டிசம்பர் 31 வரை கடை வைத்திருப்போம் என உறுதிமொழி பத்திரம் கடை உரிமையாளர்கள் அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201820:15:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நேற்று உச்சநீதிமன்றத்தில், "தாஜ்மகாலை இயற்கை அழிவிலிருந்து பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியுமா, முடியாதா? முடியவில்லை என்றால் இடித்து தள்ளி விடலாமே" ன்னு ஒரு நீதிபத்தி கூவியிருந்தார். அந்தாளை கொண்டாந்து, இந்த மதுரை நீதிபத்தியோட மல்லுக்கட்ட விடலாம். கடைகளால் புராதன ஆலயத்துக்கு ஆபத்து என்று தெரிந்தே, அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து கோவிலுக்கு ஆபத்து வந்தது, அதனால் புராதன கோவில் பாழடைந்து என்று தெரிந்தும், ஒருத்தன் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறான்.. நான் பலமுறை சொன்னதை இன்னொருமுறை சொல்ல கவலைப்படவில்லை. இந்த இந்தியாவில் நாடு இவ்வளவு நாசமாகி போனதற்கு மிக முக்கிய (முதல்) ஊழல் என்றாலும், அது விஷவிருட்சமாக வளர காரணம் இந்தியாவின் துப்புக்கெட்ட நீதித்துறை தான். கோர்ட்டும், அரசு நிர்வாகமும் முற்றிலும் அழிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வேண்டியவை.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201820:08:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // கடைகளை திறக்க அனுமதி கோரி கோயில் கடை உரிமையாளர் சங்க தலைவர் ராஜூ நாகலு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.// எந்த பாவாடையோ, மூர்க்கனோ இல்லே.. ராஜு நாகுலு தீவிர ஹிந்து, பாஜக கட்சி பிரமுகர். ஆர்.எஸ்.எஸ் அபிமானி.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
12-ஜூலை-201819:45:18 IST Report Abuse
Arivu Nambi கோவிலுக்குள்ளே போவதை நிறுத்திவிட்டேன் ....மொபைல் போனிலிருந்து நம்முடைய தனிப்பட்ட ரகசிய ,சொந்த ஆவணங்களின் தகவல்களை கண்டிப்பாக திருடுவார்கள் ...[வாய்ப்பு கிடைத்தால் நல்லவர்கள்கூட திருடர்களாக மாறலாம் ].மேலும் பல வகைகளில் குற்றங்களிலும் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X