17.83 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17.83 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.83 கிலோ தங்க கட்டி மற்றும் தங்க சங்கிலியை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவினர் திருச்சி அருகே பஸ்சில் சென்ற கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றினர். இலங்கையில் இருந்து கடல் வழியாக சென்னைக்கு தங்ககட்டிகள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்து, மதுரையில்இருந்து சென்னை சென்ற பஸ்களை சோதித்தனர். திருச்சி அருகே பூதக்குடியில் ஆம்னி பஸ்சில் வந்த பயணியின் கைப்பை மற்றும் துணிபெல்ட்டை சோதித்தபோது 17.83 கிலோ வெளிநாட்டு தங்கம் கைப்பற்றப்பட்டது. இவர்களுக்கு சென்னையில் மூளையாக செயல்படுபவர்களை தேடி வருகின்றனர். ----

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shriram - Chennai,இந்தியா
12-ஜூலை-201821:23:42 IST Report Abuse
Shriram பேரு அரபில இருக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை