நிதிஷூடன் கூட்டணி தொடரும்: அமித்ஷா| Dinamalar

நிதிஷூடன் கூட்டணி தொடரும்: அமித்ஷா

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமித்ஷா,  லோக்சபா தேர்தல் 2019 ,  நிதிஷ் குமார், பாஜக , ஐக்கிய ஜனதா தளம், முதல்வர் நிதிஷ்குமார், அமித்ஷா - நிதிஷ் குமார் சந்திப்பு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்,பீகார் அரசியல் , 
Amit Shah, Lok Sabha Elections 2019, Nitish Kumar, BJP, United Janata Dal,
Chief Minister Nitish Kumar, Amit Shah - Nitish Kumar meet, Bihar Chief Minister Nitish Kumar, Bihar politics,

பாட்னா: பீஹாரில் நிதிஷூடனான உறவில் பிரச்னை இல்லை. இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடரும் என பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


சந்திப்பு

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ., தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சியை பலப்படுத்தவும், கூட்டணி குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பீஹார் சென்ற அவர், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதனை சரி செய்யும் விதமாக இன்று காலை இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, இரு கட்சி தலைவர்களும் உடனிருந்தனர்.


வெற்றி உறுதி

இதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா கூறுகையில், பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி தொடரும். நிதிஷூடனான உறவில் பிரச்னை ஏதும் இல்லை. பீஹாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


மீண்டும்

தொடர்ந்து இன்று இரவு நிதிஷ்குமாரை, அமித்ஷா சந்தித்து பேச உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201807:25:32 IST Report Abuse
varagur swaminathan Why people hate an OBC becoming future PM , after Modi he can only lead India .
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
13-ஜூலை-201805:45:29 IST Report Abuse
s t rajan நிதீஷ் சமீப காலமாக பல்டி அடிப்பதில் உலகக் கோப்பையே வென்று விடுவார் என்று அமித் ஷா அவர்களுக்கு தெரியாதா ?
Rate this:
Share this comment
Cancel
Navasudeen - covai,இந்தியா
12-ஜூலை-201822:49:14 IST Report Abuse
Navasudeen சந்தர்பவாதி நிதீச் முடிவால் லாபம் எதிர்கட்சிக்களுக்குத்தான் இனி நல்ல நேரம் ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை