ரேஷன் அரிசி கடத்திய ஆந்திரா பெண்கள் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்திய ஆந்திரா பெண்கள் கைது

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ரேஷன் அரிசி 200 கிலோ கடத்திய ஆந்திரா பெண்கள் இருவரை சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆந்திரா குடூரை சேர்ந்தவர் லட்சுமி, 55, நெல்லுாரை சேர்ந்தவர் அங்கம்மா, 63. இவர்கள் நான்கு மூடைகளில் 200 கிலோ ரேஷன் அரிசியை ஆட்டோவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சென்று கொண்டு இருந்தனர். இவர்களை பிடித்த வேப்பேரி போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12-ஜூலை-201820:15:15 IST Report Abuse
BoochiMarunthu ஆனால் மணல் கொள்ளையர்கள் முட்டை கொள்ளையர்களுக்கு மந்திரி பதவி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X