8 வழிச்சாலை திட்டத்தால் பொது மக்களுக்கு பலன்: திட்ட இயக்குநர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்தால் பொது மக்களுக்கு பலன்: திட்ட இயக்குநர்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்யாமல், சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நில அளவை செய்வதற்கு தடை விதிக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கிற்கு, 8 வழிச்சாலை திட்டத்திற்கான இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனு: 8 வழிச்சாலை திட்டத்தால், பொது மக்களுக்கு பலன் இருக்கும். 700 கோடி ரூபாய் மதிப்பு எரிபொருள் மிச்சமாகும். நில அளவை பணிகளை முடிக்காமல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக அறிஞர்கள், பொறியாளர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201821:49:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அந்தக் காலகட்டத்தில் வசூல் செய்யப்போகும் சுங்கவரி எத்தனை ஆயிரம் கோடி. இந்த புது சாலையை பராமரிக்க ஆகும் செலவு. இந்த மரங்களின் அழிவினால் வீணான ஆக்சிஜன், அதனால் ஏற்படும் மாசுக்களினால் வரும் நோய்களுக்கு ஆகும் செலவு. நோய்களினால் வீட்டில் முடங்குவதால் ஏற்படும் பொருளாதார இழப்பு, விவசாயம் போனதால் ஏற்படும் அபாயம், இவைகளை கணக்கில் எடுத்து கொள்ள அந்த மன்றத்தில் எவனுக்காவது அடிப்படை அறிவு இருந்ததா?
Rate this:
Share this comment
Cancel
arun - ,
12-ஜூலை-201821:14:07 IST Report Abuse
arun ஆம்ஸ காட்ன பயலுக ஓடி ஒளிஞ்சுக்கிட்டான்...பொது மக்களும் இவனுகளைப் பத்தி நல்லா தெரிஞ்சு போச்சு....பட படன்னு வேலையை முடிங்க...எவனாவது மறீச்சா ஜோலியை முடிங்க....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201801:06:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அடுத்த ரோடு, மேம்பாலம் உன் வீட்டு மேலே தான்.. மறீச்சா, மவனே ஏறி மேய சாமியே வரும்.....
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
12-ஜூலை-201819:05:24 IST Report Abuse
Kumar மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும்னு மட்டும் சொல்லமாட்டானுங்க. என்னென்ன பலன்களை இழக்கிறோம்ங்கிறதுல சம்பந்தபட்ட அந்த பகுதி மக்கள் தெளிவாக இருக்கிறாங்க. ஏன் ஒரு பொது விவாத மேடை வைத்து பேசக்கூடாது? கிடைக்கும் நன்மைகளை, மக்களிடம் ஏன் விளக்கி புரியும்படி சொல்லக்கூடாது?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201821:50:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எனக்கு 45%.. உங்களுக்கு ஆப்புன்னு விளக்க சொல்லலாமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை