வைகோ மீது கொலை முயற்சி வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைகோ மீது கொலை முயற்சி வழக்கு

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வைகோ மீது கொலை முயற்சி வழக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில், வக்கீல் ஜெகதீஸ்ராவ் என்பவர் மதிமுகவினரால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வைகோ உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
13-ஜூலை-201809:50:50 IST Report Abuse
வேலங்குடியான் தூக்கி உள்ள போடுங்க எசமா.... உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி.... மக்கள் நிம்மதியா இருப்போம்....
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
13-ஜூலை-201806:05:45 IST Report Abuse
s t rajan பாவம் ஐயா இந்த வைகோ.... (முன்னாள் வை கோபாலசாமி). ஏதோ கூட்டணி என்று சொல்லிக்கொண்டு ரெண்டு மூன்று கட்சிகளை அரசியலில் இருந்து விரட்டி அடித்து காலம் தள்ளிக்கிட்டு இருக்காரு..... இப்போ தி மு க விற்கு மூடு விழா செய்யற மும்முரத்தில் இருக்கிறவரைப் போயி.......
Rate this:
Share this comment
Cancel
Ravisankar Sivasubramanian - Mumbai,இந்தியா
13-ஜூலை-201805:24:28 IST Report Abuse
Ravisankar Sivasubramanian ஒழுங்காக சிக்கவைத்து உள்ளே தள்ளுங்கள் வெளியே வர முடியாதபடி - ஜாமீனில் கூட
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை