விம்பிள்டன்: மகளிர் ஒற்றையர் பைனலில் செரீனா| Dinamalar

விம்பிள்டன்: மகளிர் ஒற்றையர் பைனலில் செரீனா

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
serena williams,செரீனா

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறினார். அரையிறுதியில் ஜெர்மனியின் ஜூலியா கார்ஜஸை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தியதன் மூலம் செரீனா பைனலுக்குள் நுழைந்தார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை